ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்
X
உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கெடிலம், திருநாவலூர் பகுதிகளில் கொரோன ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே திரிபவர்களை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சரியான ஆதாரம் இல்லாமல் வருபவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!