உளுந்தூர்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய எம்எல்ஏ

உளுந்தூர்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு  அத்தியாவசிய பொருட்களை வழங்கிய எம்எல்ஏ
X

சேந்தநாடு ஊராட்சியில்  தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய எம்எல்ஏ மணிகண்ணன்

உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிகண்ணன் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சேந்தநாடு ஊராட்சியில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணி கண்ணன் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!