உளுந்தூர்பேட்டை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்பறிமுதல்

உளுந்தூர்பேட்டை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்பறிமுதல்
X

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடைக்கு சீல்

உளுந்தூர்பேட்டையில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஐந்துக்கு மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!