திருநாவலூர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்ட் ஜியாவுல் ஹக் ஆய்வு

திருநாவலூர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்ட் ஜியாவுல் ஹக் ஆய்வு
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஜியாவுல் ஹக் திடீர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்ட் ஜியாவுல் ஹக் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் திருநாவலூர் காவல் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உளுந்தூர்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் மணிமொழியன் திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி, விநாயகம் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!