உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது

உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது
X

உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது

உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல்- பெரியப்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிஎம். ஆர் மணிமொழியன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஊரக வளர்ச்சித் துறையின் நடவடிக்கையால் தேவியானந்தல்- பெரியப்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டது.

இதன் மூலம் இரவில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி