உளுந்தூர்பேட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
X

மரக்கன்றுகளை நடும் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தினர்.

உளுந்தூர்பேட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் பாலிகிராமத்தில் ஜே.எஸ்.கே சித்தா மருத்துவ கல்லூரியில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மரம் நடும் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தினரும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!