திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கோலாகலம்

திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கோலாகலம்
X

திருநாவலூரில் நடைபெற்ற சமத்துவப்பொங்கல்

 

திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஊரட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் அலமேலு காசிநாதன், துணைத்தலைவர் சுவாதி முருகன், ஊராட்சி செயலாளர் வரதன், மற்றும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்