கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு விழா

கொரோனா காலத்தில் சிறப்பாக  பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு விழா
X
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 50 மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களை கௌரவிக்கும் விழா ரோட்டரி சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 50 மேற்பட்ட செவிலியர்களுக்கு பாராட்டு சான்றுகளை உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் வழங்கியது

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!