குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மறுசீரமைப்பு செய்த ரோட்டரி சங்கம்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மறுசீரமைப்பு செய்த ரோட்டரி சங்கம்
X
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ரோட்டரி சங்கம் சார்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி பயன்படுத்தப்படாமல் இருந்தது.

அதனை உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

Tags

Next Story
ai in agriculture india