ஆசனூர் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

ஆசனூர் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
X

ஆசனூர் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆசனூரில் சாலை பாதுகாப்பு குறித்தும் ஊரின் பாதுகாப்பு குறித்தும் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் அருள்செல்வம் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

அப்போது சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்தும் எடுத்துக் கூறினர்

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி