காவல் நிலையத்தின் பெயர் மாற்ற ஆசனூர் மக்கள் காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை

காவல் நிலையத்தின் பெயர் மாற்ற ஆசனூர் மக்கள்  காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை
X
எடைக்கல் காவல்நிலையம் என்ற பெயரை ஆசனூர் காவல்நிலையம் என பெயர் மாற்ற காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

உளுந்தூர்பேட்டை எடைக்கல் கிராமத்தில் வாடகை இடத்தில் காவல் நிலையம் முன்பு இயங்கி வந்தது. தற்போது ஆசனூரில் சொந்த கட்டடத்தில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இருப்பினும் ஆசனூரில் உள்ள காவல் நிலையத்திற்கு இன்னமும் எடைக்கல் காவல் நிலையம் என்றே இருக்கிறது.

எடைக்கல் காவல் நிலையத்தை ஆசனூர் காவல் நிலைய பெயர் மாற்றம் செய்ய கோரி காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் அவர்களிடம் ஆசனூர் மக்கள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!