உளுந்தூர்பேட்டை அருகே விபத்து-காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து-காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
X

உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதியதிர் காவல் ஆய்வாளர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்த்தில் சென்னை ஆவடி பட்டாலியன்-2 காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் (56) உயிரிழப்பு மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி