திருக்கோவிலூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள்: ஆட்சியர் ஆய்வு

திருக்கோவிலூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள்: ஆட்சியர் ஆய்வு
X

திதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிடும் ஆட்சியர் ஸ்ரீதர்.

திருக்கோவிலூர் ஊராட்சி வடபாலையனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் வடபலையனூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!