உளுந்தூர்பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு

உளுந்தூர்பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு
உளுந்தூர்பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிகண்ணன் திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிகண்ணன் கலந்துகொண்டு கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்தார்.

Tags

Next Story