உளுந்தூர்பேட்டை ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

உளுந்தூர்பேட்டை ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

ஆசனூர் கிராமத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் செவிலியருடன் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்