உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் ஓட்டுனர் சடலம் மீட்பு

உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் ஓட்டுனர் சடலம் மீட்பு
X

உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் ஓட்டுனர் சடலம் மீட்பு

உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமம் அருகே நின்றிருந்தலாரியில் ஓட்டுனர் சடலம் மீட்பு. போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட செங்குறிச்சி கிராம பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் வெகுநேரமாக லாரி ஒன்று நின்றிருந்தது.

காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது நின்றிருந்த லாரியில் ஓட்டுனர் அழுகிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டனர்.

சலடத்தை மீட்ட இது குறித்து போலீசார் தீவிர விசாரணை

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி