உளுந்தூர்பேட்டையில் மின்கம்பம் மீது லாரி மோதியது, மின் வினியோகம் பாதிப்பு

உளுந்தூர்பேட்டையில் மின்கம்பம்  மீது லாரி மோதியது, மின் வினியோகம் பாதிப்பு
X

உளுந்தூர்பேட்டையில் மின்கம்பம் மீது லாரி மோதியது,

உளுந்தூர்பேட்டை சேலம் சாலையில் மின்கம்பம் மீது லாரி மோதியதால் மின்கம்பம் சாய்ந்தது. போக்குவரத்து மற்றும் மின் வினியோகம் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சேலம் சாலையில் ஒரு மின்கம்பத்தில் லாரி மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி