உளுந்தூர்பேட்டை அருகே கள ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

உளுந்தூர்பேட்டை அருகே  கள ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு செய்தார்
X

திருநாவலூர் ஊராட்சியில் கொரோனா தொடர்பாக மகளிர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கள ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

திருநாவலூர் ஊராட்சியில் கொரோனா தொடர்பாக மகளிர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கள ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நகர் மன்னார்குடி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக மகளிர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கள ஆய்வு பணி மேற் கொள்வதையும் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா அவர்கள் ஆய்வு செய்தார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்