திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நெறிமுறைகள் ஆலோசனை கூட்டம்

திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நெறிமுறைகள் ஆலோசனை கூட்டம்
X

திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்.

திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் குமரன் தலைமையில் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து வியாபாரிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!