திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் மணிகண்டன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் மணிகண்டன் தீவிர வாக்கு சேகரிப்பு
X
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏஜே மணிகண்டன் திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஏஜே மணிகண்டன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் திமுக மணிகண்டனுக்கு பொதுமக்கள் மலர்தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். இதனை தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடையே உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!