பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சுற்று சுவர் அமைக்கும் பணி துவக்கம்

பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சுற்று சுவர் அமைக்கும் பணி துவக்கம்
X

திருநாவலூரில் பள்ளி சுற்றுச் சுவர் அமைக்கும் பணிக்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் 

திருநாவலூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சுற்று சுவர் அமைக்கும் பணிக்கு உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிகண்ணன்அடிக்கல் நாட்டினார்

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சுற்றுசுவர் கட்டும்பணி மேற்கொள்ளப்படுகிறது. உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ மணிகண்ணன் இன்று பள்ளி சுற்றுச் சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!