திருக்கோவிலூர் அருகே கோமாலூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு வழங்கல்

திருக்கோவிலூர் அருகே கோமாலூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு வழங்கல்
X

பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என.ஸ்ரீதர். 

திருக்கோவிலூர் அருகே கோமாலூர் ஊராட்சியில் பயனாளர்களுக்கு பொங்கல் பரிசை ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் கோமாலூர் நியாயவிலை கடையில் சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என.ஸ்ரீதர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!