Begin typing your search above and press return to search.
மகளிர் சுய உதவி குழுவினரின் உரம் தயாரிக்கும் மையம்: கலெக்டர் ஆய்வு
செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
HIGHLIGHTS

செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவின் சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் கலெக்டர் ஸ்ரீதர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலமாக உற்பத்தி செய்ய உள்ள சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்
உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மற்றும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.