Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உணவகங்களில் ஆட்சியர் ஆய்வு
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உணவகங்களில் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS

சுங்கச்சாவடி அருகே உணவகத்தில் ஆய்வு செய்யும் ஆட்சியர் ஸ்ரீதர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள உணவகங்களில் உணவு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.