உளுந்தூர்பேட்டையில் கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணி தொடங்கியது

உளுந்தூர்பேட்டையில் கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணி தொடங்கியது
X

தேவியானந்தல் பெரியப்பட்டு கிராம மதுபான கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது

உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடங்கியது

காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தேவியானந்தல் பெரியப்பட்டு கிராம மதுபான கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

விரைவில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் உளுந்தூர்பேட்டை துணைக் கண்காணிப்பாளர் சிஎம் .ஆர் மணிமொழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்