உளுந்தூர் பேட்டையில் பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

உளுந்தூர் பேட்டையில் பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு
X
உளுந்தூர் பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான உளுந்தூர் பேட்டையில், புதிதாக நியமிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான உளுந்தூர் பேட்டையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்