உளுந்தூர்பேட்டையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்

உளுந்தூர்பேட்டையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்
X

உளுந்தூர்பேட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ மணிகண்ணன்

உளுந்தூர்பேட்டையில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு தொகுதி எம்எல்ஏ மணிக்கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் எ.ஜே.மணிகண்ணன் அவர்கள் பேரறிஞர் அண்ணா 113வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்