சுங்கசாவடியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

சுங்கசாவடியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து
X
உளுந்தூர்பேட்டை அருகே சுங்கசாவடியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட சுங்கச்சாவடி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து.

அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி