மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம்
X
உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெற்ற தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க உரை பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன் ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்