/* */

சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.63 ஆயிரம் பறிமுதல்: பறக்கும்படை அதிரடி

சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ஆவணங்களை கொண்டுவரப்பட்ட ரூ.63 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.63  ஆயிரம் பறிமுதல்: பறக்கும்படை அதிரடி
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ஆவணங்களை கொண்டுவரப்பட்ட அறுபத்தி மூன்று ஆயிரம் ரூபாய் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த எஸ்.கொளத்தூர் பிரிவு சாலையில் பறக்கும் படை தனி தாசில்தார் சத்யநாராயண சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் அறுபத்தி மூன்று ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் வந்த திருப்பத்தூரை சேர்ந்த தமிழரசு என்பவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து சங்கராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 3 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்