சங்கராபுரம் அருகே 30 பவுன் நகை கொள்ளை

சங்கராபுரம் அருகே 30 பவுன் நகை கொள்ளை
X

சங்கராபுரத்தில் வீட்டின் பீரோவை உடைத்து கொள்ளை 

சங்கராபுரம் அருகே வீட்டில் பீரோவை உடைத்து சுமார் 30 பவுன் நகை கொள்ளை. போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரம்மகுண்டம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நபிஸ்.

அவருடைய வீட்டில் பீரோவை உடைத்து சுமார் 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக அவர் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story