பரிகம் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு

பரிகம் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு
X

பரிகம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

பரிகம் ஊராட்சியில் நடந்து வரும் வீடு கட்டுமுட் பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பரிகம் ஊராட்சியில் பாரதப்பிரதமர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வீடுகள் தரமானதாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அவற்றை கட்டி முடித்து பயனாளர்களுக்கு வழங்கும் வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!