கல்வராயன் மலை அருகே போதை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் கள்ளகுறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கல்வராயன் மலை அருகே போதை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் கள்ளகுறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்

கல்வராயன் மலை அருகே போதை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் கள்ளகுறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

கள்ளகுறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை சமுதாய கூடத்தில் தமிழ்நாடு காவல் துறையின் சார்பாக மது அருந்துதல் மற்றும் கஞ்சா புகைப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் சட்ட விரோதமாக நடைபெறும் செயல்களை தடுப்பதற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!