கள்ளக்குறிச்சி மாவட்ட கள ஆய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி மாவட்ட கள ஆய்வு பணிகளை  மாவட்ட ஆட்சியர்  ஆய்வு செய்தார்
X

கள்ளக்குறிச்சி மாவட்ட கள ஆய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கள ஆய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி கிராமத்தில் வீடு வீடாக சென்று கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக சுகாதாரப் பணியாளர்கள் கள ஆய்வு பணி மேற்கொள்வதை மாவட்ட ஆட்சி தலைவர் கிரன் குராலா அவர்கள் ஆய்வு செய்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!