சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர் சாவு

சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர் சாவு
X

சாலம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சாலம், பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்