சங்கராபுரம் அருகே அகதிகள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

சங்கராபுரம் அருகே  அகதிகள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
X

சங்கராபுரம் அருகே அகதிகள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

சங்கராபுரம் அருகே சின்னசேலத்தில் உள்ள அகதிகள் முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி. என் .ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!