சிறுவத்தூர் கிராமத்தில் பண்ணை இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

சிறுவத்தூர் கிராமத்தில் பண்ணை இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
X

பண்ணை இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்

சிறுவத்தூர் கிராமத்தில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு பண்ணை இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்

கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் 100% மானியத்தில் பண்ணை இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

சங்கராபுரம் அருகே சிறுவத்தூர் கிராமத்தில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் பண்ணை இடுபொருட்களை வழங்கினார்.

Next Story
ai solutions for small business