நம்ம தொகுதி : ரிஷிவந்தியம்

நம்ம தொகுதி : ரிஷிவந்தியம்
X
ரிஷிவந்தியம் தொகுதி பற்றிய விபரங்கள்

தொகுதி எண்: 78

மொத்த வாக்காளர்கள் - 2,67,531

ஆண்கள் - 1,35,549

பெண்கள் - 1,31,923

மூன்றாம் பாலினம் - 59


போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - ஏ.சந்தோஷ்

திமுக - வசந்தம் கார்த்திகேயன்

அமமுக - எச். பிரபு

சமக - சண்முகசுந்தரம்

நாம் தமிழர் - சுரேஷ் மணிவண்ணன்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!