மணலூர்பேட்டையில் புதிய பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைப்பு

மணலூர்பேட்டையில் புதிய பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைப்பு
X

மணலூர்பேட்டையில் புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் எ.வ,வேலு.

மணலூர்பேட்டையில் புதிய பேருந்துகளை அமைச்சர் எ.வ,வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்ப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை - திருச்சி, திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் தொடங்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
smart agriculture iot ai