ரிஷிவந்தியம் அருகே நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

ரிஷிவந்தியம் அருகே நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
X

ரிஷிவந்தியம் அருகே நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு 

ரிஷிவந்தியம் அருகே பழங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பழங்கூர் ஊராட்சி ஒன்றியம் மேல பழங்கூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிஎஸ் ஸ்ரீதர் அவர்கள் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!