பாண்டலம் ஊராட்சியில் தொழில் தொடங்க கடன் காசோலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

பாண்டலம் ஊராட்சியில் தொழில் தொடங்க கடன்  காசோலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
X

பாண்டலம் ஊராட்சியில் தொழில் கடன் தொகையை மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர் வழங்கினார்

அ.பாண்டலம் ஊராட்சியில் இரண்டு பயனாளிகளுக்கு தொழில் கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், அ.பாண்டலம் ஊராட்சியில் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வாயிலாக இரண்டு பயனாளிகளுக்கு ரூபாய் 80 ஆயிரம் தொழில் கடன் தொகையை மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர் வழங்கினார்

Tags

Next Story