கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
X

ஆலோசனைக்கூட்டத்தில் கட்சியினரிடையே பேசிய ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!