பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர்

பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
X

பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வாங்கிய எம்பி கௌதமசிகாமணி

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதமசிகாமணி பொதுமக்களிடம் மனுக்களை நேரில் வாங்கினார்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இன்று வருகை தந்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி, பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Tags

Next Story