மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி வழங்கிய  அமைச்சர் பெரியகருப்பன்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்

தியாகதுருகம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 1.50 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட வாழவந்தான் குப்பம் ஊராட்சி மகளிர் சுய உதவி குழு நடத்திவரும் ஹாலோபிளாக் தொழில் கூடத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு .கே .ஆர் .பெரியகருப்பன் ஆய்வு செய்தார்,

அப்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு இவை ரூபாய் 1.50 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

Tags

Next Story