கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
X

கள்ளக்குறிச்சியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் தி.மு.க அரசை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் இ.ரா.குமரகுரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடன் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.

Tags

Next Story
smart agriculture iot ai