கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் பெண் சார்‌ ஆட்சியர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் பெண் சார்‌ ஆட்சியர் உயிரிழப்பு
X
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் சார் ஆட்சியர் ராஜாமணி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர்‌ படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இறந்தவர் கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி என்பது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பணிபுரிந்தவர்.

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!