கள்ளக்குறிச்சியில் இன்று 324 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
X
By - C.Vaidyanathan, Sub Editor |2 Jun 2021 10:39 PM IST
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்றிலிருந்து 324 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 363 பேருக்கு பாதிப்பு
கள்ளக்குறிச்சியில் இன்று 363 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
324 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
3 பேர் உயிரிழப்பு
தற்போது சிகிச்சையில் 4609 பேர் உள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu