கள்ளக்குறிச்சியில் தடுப்பூசி முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சியில் தடுப்பூசி முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
X

தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 48,733 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

தமிழகம் முழுவதும் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இன்று தொடங்கி வைத்தார்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் இன்று மாலை 5:30 மணி நிலவரப்படி 48,733 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!