அடுத்த ஒரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

அடுத்த ஒரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்
X

பைல் படம்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!