தமிழக அரசுத் துறைகளின் டெண்டர்களை ஆன்லைனில் கண்காணிப்பது எப்படி?

தமிழக அரசுத் துறைகளின் டெண்டர்களை ஆன்லைனில் கண்காணிப்பது எப்படி?
X
தமிழக அரசுத்துறைகளின் டெண்டர்களை ஆன்லைனில் கண்காணிப்பது எப்படி? என்பதை தற்போது தெரிந்துகொள்வோம்

தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறைகள், இயக்குநரகங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட சமீபத்திய டெண்டர் ஆவணங்கள் இங்கு பட்டியலிடப்பட்டு வருகிறது.

இதற்கான தமிழக அரசின் http://www.tenders.tn.gov.in/ என்ற பிரத்யேக இணையதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ டெண்டர்களை கோரலாம் அல்லது கண்காணிக்கலாம்.


இதில் எந்த விதமான டெண்டர், எந்த துறையை சார்ந்தது, தேதி வாரியாக டெண்டர் தொடங்கப்படும்மற்றும் முடிக்கப்படும் தேதியை அறிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் இன்று (15ம் தேதி), நீர்வள அமைப்பு, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் உள்ளிட்ட துறைகளின் 13 டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த பட்டியலை ஒவ்வொன்றையும் கிளிக் செய்து டெண்டர்களின் விபரங்களை அறிந்து பயன்பெறலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!